விளக்கேற்றும் எண்ணையும் அதன் பலன்களும்

விளக்கேற்றும் எண்ணையும் அதன் பலன்களும்

பசு நெய் – கிரக தோஷ நிவர்த்தி
விளக்கெண்ணை  – குலதெய்வ நிவர்த்தி
நல்லெண்ணெய் – தாம்பத்திய விருத்தி
வேப்பெண்ணை  – இல்லற இன்பம் அதிகரித்தல்
தேங்காய் எண்ணை – மன உறுதி
கலப்பு எண்ணை    – மந்திர  சித்தி
வேம்பு – இலுப்ப எண்ணை – ஐஸ்வர்யம்
இலுப்ப எண்ணை  – சகல காரிய சித்தி
கடலை எண்ணை  – கடன் அதிகரித்தல்
கடுகு எண்ணை  – கவலைகள் அதிகரித்தல்
பாமாயில் – பாபம் பெருகும்

( கலப்பு எண்ணை    – பசு நெய், விளக்கெண்ணை, நல்லெண்ணெய், வேப்பெண்ணை,தேங்காய் எண்ணை)

 

keyword:கலப்பு எண்ணை, பசு நெய், விளக்கெண்ணை, நல்லெண்ணெய், வேப்பெண்ணை,தேங்காய் எண்ணை, இலுப்ப எண்ணை, கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில்,

Share

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

One thought on “விளக்கேற்றும் எண்ணையும் அதன் பலன்களும்”

Share
Share