வில்வம் மற்றும் துளசி May 13, 2013 by Swayamvaraparvathi வில்வம் மற்றும் துளசியை அலம்பி மறுபடியும் சுவாமிக்கு அர்ச்சனை, பூஜை செய்ய பயன்படுத்தலாம். ஆறு மாதம் வரை நன்றாக இருந்தால் பயன்படுத்தலாம் மாதபிறப்பு, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பறிக்க கூடாது.