அபிஷேக பொருட்களும் பயன்களும்

அபிஷேக பொருட்களும் பயன்களும்

மஞ்சள் பொடி  – கடன் நிவர்த்தி
பால் – ஆயுள் விருத்தி
தயிர் – குழந்தை செல்வம்
நெய் – வீடுபேரு
பஞ்சகவ்யம் –  பாப நிவர்த்தி
எண்ணை  – நோய் நிவர்த்தி
தேன்  – இன்பம்
கரும்பு சாரு – நோய் நிவர்த்தி
இளநீர்  – இன்பம், போகம்
சந்தனம்  – லட்சுமி கடாட்சம்
எலுமிச்சை பழம் – எமபயம் நீங்கும்
அன்னாபிஷேகம் – ராஜ்ஜியம் கிட்டும்

Share

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Share
Share