அறுகம்புல் விநாயகருக்கு எதற்கு?

அறுகம்புல் விநாயகருக்கு எதற்கு? அறுகு ஒரு இடத்தில்  முளைத்து ஆறு இடங்களுக்கு வேரோடி பரவூம் தன்மையை உடையது.  ஆல்போல் தழைத்து அறுகுபோல் வேரோடி என்ற பழமொழி இதனால்தான் வந்தது. மூலாதாரத்தில் இருக்கும் விநாயகரை அறுகு (அறுகம்புல்) கொண்டு பூஜிக்கும்போது அறுகைப்போல் மற்ற ஆறு ஆதாரங்களிலும் ஊடுருவி  (பரவி) நம்மை காப்பார் என்பதற்கே. ஆதாரங்கள் ஏழு: மூலாதாரம் ஸ்வாதிஸ்டானம் Read More …

Share