அபிஷேக பொருட்களும் பயன்களும்

அபிஷேக பொருட்களும் பயன்களும் மஞ்சள் பொடி  – கடன் நிவர்த்தி பால் – ஆயுள் விருத்தி தயிர் – குழந்தை செல்வம் நெய் – வீடுபேரு பஞ்சகவ்யம் –  பாப நிவர்த்தி எண்ணை  – நோய் நிவர்த்தி தேன்  – இன்பம் கரும்பு சாரு – நோய் நிவர்த்தி இளநீர்  – இன்பம், போகம் சந்தனம்  – லட்சுமி கடாட்சம் எலுமிச்சை பழம் – எமபயம் நீங்கும் அன்னாபிஷேகம் – ராஜ்ஜியம் கிட்டும்

Share
Share
Share