religious Information (Tit Bits) – இந்து சமய தகவல்
வில்வம் மற்றும் துளசியை அலம்பி மறுபடியும் சுவாமிக்கு அர்ச்சனை, பூஜை செய்ய பயன்படுத்தலாம். ஆறு மாதம் வரை நன்றாக இருந்தால் பயன்படுத்தலாம் மாதபிறப்பு, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி நாட்களில் பறிக்க கூடாது.
பஞ்ச கவ்யம் தயாரிப்பது எப்படி? பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களான பால், தயிர், நெய், கோ(பசு) மூத்திரம் மற்றும் சாணம் (ஆ ஐந்து என்கிறது திருமுறை) ஆகியவற்றை முறையே 5 பங்கு, 3 பங்கு, 3 பங்கு, 1 பங்கு மற்றும் சாணத்தினை கைபெருவிரல் அளவில் பாதி சேர்த்து செய்தால் மட்டுமே அதனை பஞ்ச கவ்யம் என்று அழைக்கலாம் பசும்பால் – 5 பங்கு பசு தயிர் – 3 பங்கு […]
அபிஷேக பொருட்களும் பயன்களும் மஞ்சள் பொடி – கடன் நிவர்த்தி பால் – ஆயுள் விருத்தி தயிர் – குழந்தை செல்வம் நெய் – வீடுபேரு பஞ்சகவ்யம் – பாப நிவர்த்தி எண்ணை – நோய் நிவர்த்தி தேன் – இன்பம் கரும்பு சாரு – நோய் நிவர்த்தி இளநீர் – இன்பம், போகம் சந்தனம் – லட்சுமி கடாட்சம் எலுமிச்சை பழம் – எமபயம் நீங்கும் அன்னாபிஷேகம் – ராஜ்ஜியம் […]
விளக்கேற்றும் எண்ணையும் அதன் பலன்களும் பசு நெய் – கிரக தோஷ நிவர்த்தி விளக்கெண்ணை – குலதெய்வ நிவர்த்தி நல்லெண்ணெய் – தாம்பத்திய விருத்தி வேப்பெண்ணை – இல்லற இன்பம் அதிகரித்தல் தேங்காய் எண்ணை – மன உறுதி கலப்பு எண்ணை – மந்திர சித்தி வேம்பு – இலுப்ப எண்ணை – ஐஸ்வர்யம் இலுப்ப எண்ணை – சகல காரிய சித்தி கடலை எண்ணை – கடன் அதிகரித்தல் […]