பஞ்ச கவ்யம் தயாரிப்பது எப்படி?
பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களான பால், தயிர், நெய், கோ(பசு) மூத்திரம் மற்றும் சாணம் (ஆ ஐந்து என்கிறது திருமுறை) ஆகியவற்றை முறையே 5 பங்கு, 3 பங்கு, 3 பங்கு, 1 பங்கு மற்றும் சாணத்தினை கைபெருவிரல் அளவில் பாதி சேர்த்து செய்தால் மட்டுமே அதனை பஞ்ச கவ்யம் என்று அழைக்கலாம்
பசும்பால் – 5 பங்கு
பசு தயிர் – 3 பங்கு
பசு நெய் – 2 பங்கு
பசு மூத்திரம் – 1 பங்கு
பசு சாணம் – கைபெருவிரலில் பாதி
One thought on “பஞ்ச கவ்யம் தயாரிப்பது எப்படி”
மிகவும் அருமையான செய்தி