Thiruppavai Pasuram 9. Thoomani Maadathu (thumani madathu) திருப்பாவை பாசுரம் 9. தூமணி மாடத்து

Thiruppavai Pasuram 9. Thoomani Maadathu (thumani madathu) திருப்பாவை பாசுரம் 9. தூமணி மாடத்து

Thiruppavai in English – Thumani Madathu

Pasuram 9. Thoomani Maadathu (thumani madathu)u

Thoomani maadathu sutrum vilakkeriya
Dhoopam kamazha thuyil anai mel kann valarum
Maamaan magale! mani-k-kadavam thaalthiravaai!
Maameer! Avalai ezhuppeero! Un magal thaan
Oomayo? anri-ch-chevido? ananthalo?
Ema-p-perum thuyil manthira-p-pattalo?
Maa maayan, Maadhavan, Vaikuntan, enrenru
Naamam palavum navinru-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 9. தூமணி மாடத்து

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூபம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ?* உன்மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *