Thiruppavai Pasuram 4. Azhi mazhai kanna திருப்பாவை பாசுரம் 4. ஆழிமழைக் கண்ணா

Thiruppavai Pasuram 4. Azhi mazhai kanna திருப்பாவை பாசுரம் 4. ஆழிமழைக் கண்ணா

Pasuram 4. Azhi mazhai kanna

Aazhi mazhai kanna! Onrum nee kai karavel
Aazhiyul pukku mugundhu koda aathu, ari
Oozhimudalvan uruvam pol mei karuthu
Paazhi am tholudai Padmanabhan kaiyil
Aazhipol minni valampuripol minru adhirndhu
Thaazhaade Sarngaam udhaitha saramazhai pol
Vaazha ulaginil peidhidaai; naangalum
Maargazhi neerada magizhndu-el or em paavaai.

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 4. ஆழிமழைக் கண்ணா

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *