Thiruppavai Pasuram 25. Oruthi Maganai Pirandhu திருப்பாவை பாசுரம் 25. ஒருத்தி மகனாய்

Thiruppavai Pasuram 25. Oruthi Maganai Pirandhu திருப்பாவை பாசுரம் 25. ஒருத்தி மகனாய்

Thiruppavai in English – Oruthi Maganai Pirandhu

Pasuram 25. Oruthi Maganai Pirandhu

Oruththi maganaai-p-pirandhu or iravil
Oruththi maganaai oliththu valara
Tharikkilaanaagi-th-thaan theengu ninaindha
Karuththai pizhai-p-piththu kanjan vayittril
Neruppenna ninra nedumaley! unnai
Aruththuthu vandhom parai tharudhi yaagil
Thiruththakka selvamum sevakamum yaampaadi
Varuththamum theerndhu magizhndhu-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 25. ஒருத்தி மகனாய்

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்க்ல னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்

Share

One thought on “Thiruppavai Pasuram 25. Oruthi Maganai Pirandhu திருப்பாவை பாசுரம் 25. ஒருத்தி மகனாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *