Thiruppavai Pasuram 23. Maari malai muzhanjil திருப்பாவை பாசுரம் 23. மாரி முலை முழஞ்சில்

Thiruppavai Pasuram 23. Maari malai muzhanjil திருப்பாவை பாசுரம் 23. மாரி முலை முழஞ்சில்

Thiruppavai in English – Maari malai muzhanjil

Pasuram 23. Maari malai muzhanjil

Maarimalai muzhainjil manni-k-kidandhurangum
Seeriya Singam arivuttru-th-thee vizhiththu
Verimayirponga eppaadum perndhthari
Moori nimirndhu muzhangi-p-purappattu
Podharuma poley nee poovai-p-poovanna! Un
Koil ninru ingane pondharuli koppudaya
Seeriya singaadhanath-thirundhu yam vandha kaariyam
Aaraindhu arul-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 23. மாரி முலை முழஞ்சில்

மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *