Thiruppavai Pasuram 21. Etra Kalangal திருப்பாவை பாசுரம் 21. ஏற்ற கலங்கள்

Thiruppavai Pasuram 21. Etra Kalangal திருப்பாவை பாசுரம் 21. ஏற்ற கலங்கள்

Thiruppavai in English – Etra Kalangal

Pasuram 21. Etra Kalangal

Yetra kalangal ethir pongi meethalippa
Maatraadhe paal soriyum vallal perum pasukkal
Aatra-p-padaithaan magane! arivuraai!
Uuttramudayaai!Periyaai! Ulaginil
Thotramaai ninra sudare! thuzhilezhaai!
Maatraar unakku valitholaindhu un vaasarkann
Aatraathu vandhu unnadi paniyumma poley
Pottriyaam vandhom pugazhndu-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 21. ஏற்ற கலங்கள்

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *