Thiruppavai Pasuram 11. Katru karavai திருப்பாவை பாசுரம் 11. கற்றுக் கறவை

Thiruppavai Pasuram 11. Katru karavai திருப்பாவை பாசுரம் 11. கற்றுக் கறவை

Pasuram 11. Katru karavai

Katru-k-karavai kanangal pala karandhu
Setrar thiral azhiya-ch-chenru seru-ch-cheyyum
Kutram onrlladha kovalar tham porkodiye
Putraravu algul punamayile! podharaai!
Sutrathu thozimaar ellarum vandu nin
Mutram pugundhu mugil vannan perpaada
Sitraadhe pesaade selva-p-pendaatti nee
Etrukku urangum porul?-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 11. கற்றுக் கறவ

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே!
புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *