Thiruppava Thaniyan திருப்பாவை தனியன்

Thiruppava Thaniyan திருப்பாவை தனியன்
Thiruppavai : 
திருப்பாவை

Collection of 30 stanzas (1 each for each day of Margazhi) in tamil written by Andal (Meera of Tamilnadu) in praise of  Vishnu.

It is part of the Dhivya Prabhandas (4000 verses written by 12 Azhwars in tamil in praise of Thirumal. Also known as Dravida Veda)

Thiruppavai written in Pavai Genre of songs, a kind of song coined in Tamil.

It is affectionately sung by all the vaishnavaites during the month of Margazhi.
It is being sung in Tirupati in lieu of Suprabatham. It is said to be sung in Thailand too.

Thiruppavai Thaniyan
(Prelude to Tiruppavai and stands separately. Need to sing the thanaiyan’s first.)

Anna vayaRpudhuvai aandaaL arangaRkup

Pannu thiruppaavaip palpadhiyam, Innisaiyaal

paadikkoduththaaL naRpaamaalai, Poomalai

Soodikk koduththaaLaich sollu

Soodik koduththa sudark kodiyE, tholpaavai

Paadi aruLavalla palvaLaiyaai – Naadi Nee

VengadavaRku ennai vidhi onRa immaaRRam

Aangadavaa vaNNamE nalgu

திருப்பாவை தனியன்

அன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப்

பன்னு திருப் பாவைப் பல் பதியம்! – இன்னிசையால்

பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை

சூடிக் கொடுத்தாளைச் சொல்லு!

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே, தொல்பாவை

பாடி அருள வல்ல பல் வளையாய் – நாடி நீ

வேங்கடவற்கு என்னை விதி என்ற இம் மாற்றம்

நாங் கடவா வண்ணமே நல்கு!

Keywords:
Thiruppavai-Thiruppavai in Tamil- திருப்பாவை – 
Thiruppavai-திருப்பாவை
Thiruppavai in Tamil – Thiruppavai Songs – Thiruppavai Lyrics in Tamil – Thiruppavai MP3 songs free download – Thiruppavai in tamil with meanings – Thiruppavai by MLV திருப்பாவை பாடல்கள் – திருப்பாவை பாடல்களும் விளக்கமும் – திருப்பாவை ஸ்ரீ ஆண்டாள் – திருப்பாவை ஆங்கில மொழிபெயர்ப்புடன் – திருப்பாவை விளக்கம் – திருப்பாவை திருவெம்பாவை பக்தி பாடல் வரிகள் தமிழ் பக்தி பாடல்வரிகள் தமிழ் பக்தி பாடல்கள் mp3 அம்மன் பாடல்கள் அம்மன் பக்தி
பாடல்
Bhakthi Songs – Bhakthi Padalgal – Amman Padalgal – Murugan Padalgal – God Songs – Bhakthi Songs Tamil – Bhakthi Songs MP3
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *