பரு வியர்குரு நீங்க

முகப்பரு வியர்குரு நீங்க

முகப்பரு

  • ஜாதிக்காய், சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து தினமும் தடவி வர பரு பறந்து போகும்
  • வெள்ளை பூண்டையும், துளசி இலையையும் நறுக்கி, நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தினமும் தடவி வர பரு போய்விடும்
  • மஞ்சள், சந்தனம், புளியாரை கீரை அரைத்து தடவி வர முகப்பரு போய்விடும்.
  • வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து தடவி வந்தால் முகபருவும் வியர்குருவும் போய்விடும்
  • அவரை இல்லை சாரு முகப்பருவை போக்குவதுடன் முகழகையும் அதிகரிக்கும்.
  • மரப்பாச்சி பொம்மையை நீர் விட்டு கல்லில் தேய்த்து தடவி வர முகப்பரு போகும்
  • புதினா இலையை அரைத்து தினமும் காலை மற்றும் இரவில் படுக்க போகும் முன் தடவி வந்தால் முகப்பரு போயே போய்விடும்
  • அம்மன் பச்சரிசிபால் முகப்பருவின் மேல் தடவிவர பரு போகும்
  • பப்பாளிபழம் அரைத்து தடவி வந்தாலும் பரு போய், முகம் அழகாகும்.

வியர்குரு

  • குளிக்கும் முன் வடித்த சாதத்தின் கஞ்சியை ஆறவைத்து தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் வியர்குறு போகும்.
  • வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து தடவி வந்தால் முகபருவும் வியர்குருவும் போய்விடும்
  • வெங்காய சாரு வியர்குருவை நீக்கும் ஒரு அறிய மருந்து
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *