Thiruppavai Pasuram Pasuram 7. Kichu Keechendrm திருப்பாவை பாசுரம் 7. கீசுகீசு என்றும்

Thiruppavai Pasuram Pasuram 7. Kichu Keechendrm திருப்பாவை பாசுரம் 7. கீசுகீசு என்றும்

Thiruppavai in English – Kichu Keechendrm

Pasuram 7. Kichu Keechendrm

Keechu keechu enru engum aanauchaathan kalandhu
Pesina Pecharavam kettilyo peyppennay!
Kaasum pirappum kalakalapp-k-kai perthu
Vaasanarumkuzhal aaichiar maththinaal
Osaipadutha thayir aravam kettilayo?
Nayaka-p-penn pillai! Naarayanan moorthy
Kesavanai-p-paadavum nee kette kidaththiyo!
Thesamudayai Thirav-el or empaavaai.

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 7. கீசுகீசு என்றும்

கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீகேட்டே கிடத்தியோ?
தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *