Thiruppavai Pasuram 5. Maayanai mannu vada Madhurai maindhanai திருப்பாவை பாசுரம் 5. மாயனைமாயனை மன்னு வடமதுரை மைந்தனை

Thiruppavai Pasuram 5. Maayanai mannu vada Madhurai maindhanai
திருப்பாவை பாசுரம் 5. மாயனைமாயனை மன்னு வடமதுரை மைந்தனை

Pasuram 5. Mayanai

Maayanai mannu vada Madhurai maindhanai
Thuyao-peruneer Yamunai-t-thuraivanai
Aayar kulathinil thonrum mani vilakkai
Thaayai kudal vilakkam seida Dhamodharanai
Thooyomaai vandhu naam thoomalar thoovi-t-thozhudhu
Vaayinaal paadi manatthinaal sendhikka
Poya pizhayum pugutharuvaan ninranavum
Theeyinil thoosaakum seppu-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 5. மாயனை
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *