Thiruppavai Pasuram 30. Vanga Kadal Kadanthu திருப்பாவை பாசுரம் 30. வங்கக் கடல் கடைந்த

Thiruppavai Pasuram 30. Vanga Kadal Kadanthu திருப்பாவை பாசுரம் 30. வங்கக் கடல் கடைந்த

Thiruppavai in English – Vanga Kadal Kadanthu

Pasuram 30. Vanga Kadal Kadanthu

Vanga-k-kadal kadaindha maadhavaani kesavanai
Thingal thirumugathu seyzhayaar senru irainji
Anga-p-paraikonda aattrai ani puduvai
Painkamala thanntheriyal pattar piraan kothai sonna
Sangath-thamizhmaalai muppadum thappaame
Ingi-p-parisuraippaar eerirandu maalvarai-th-thool
Senkam thirumugaththu selvaththirumaalaal
Engum thiruvarul petru inburuvar empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 30. வங்கக் கடல் கடைந்த

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *