Thiruppavai Pasuram 29. Chitram Chiru Kale திருப்பாவை பாசுரம் 29. சிற்றஞ் சிறுகாலே

Thiruppavai Pasuram 29. Chitram Chiru Kale திருப்பாவை பாசுரம் 29. சிற்றஞ் சிறுகாலே

Thiruppavai in English – Chitram Chiru Kale

Pasuram 29. Chitram Chiru Kale

Sittran sirukaale vandhu unnai seviththu un
Pottraamarai adiye pottrum porul kelaai
Pettram mayththunnum kulaththil pirandhu nee
Kuttreval engalai kollamal pogaathu
Ittrai parai kolvaan anru kaann Govindaa!
Ettraikkum azh-azh piravikkum un thannoda
Uttrome yaavom unakke nam aatcheivom!
Mattrai nam kaamangal maattru-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 29. சிற்றஞ் சிறுகாலே

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *