Thiruppavai Pasuram 28. Karavaigal Pin Chenru திருப்பாவை பாசுரம் 28. கறவைகள் பின்சென்று

Thiruppavai Pasuram 28. Karavaigal Pin Chenru திருப்பாவை பாசுரம் 28. கறவைகள் பின்சென்று

Thiruppavai in English – Karavaigal Pin Chenru

Pasuram 28. Karavaigal Pin Chenru

Karavaigal pinsenru gaanam serndhu unbhom
Arivonrum illaadha aai-kulaththu unrannai
Piravi Perunthanai punniyam yaamudaiyom
Kurai onrum illadha Govindaa! Un rannodu
Uravel namakku ingu ozhikka ozhiyaadhu
Ariyaadha pillaikalom anbinaal unrannai
Siruper azhaiththanavum seeri arulaadhe
Iraivaa! Nee thaaraai parai-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 28. கறவைகள் பின்சென்று

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *