Thiruppavai Pasuram 27. Koodadarai vellum திருப்பாவை பாசுரம் 27. கூடாரை வெல்லும்

Thiruppavai Pasuram 27. Koodadarai vellum திருப்பாவை பாசுரம் 27. கூடாரை வெல்லும்

Thiruppavai in English – Koodadarai vellum

Pasuram 27. Koodadarai vellum

Koodaarai vellum seer Govinda! Unrannai
Paadi-p-paraikondu yaamperu sammaanam
Naadu pugazhum parisinaal nanraaga
Choodagame thol valaye thoday sevi-p-poovay
Paadagame enranaya palkalanum yaam anivom
Aadai uduppom adhanpinnay paar choru
Mooda nei peidhu muzhangai vazhivaara-
Koodi irundhu kulirndhu-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 27. கூடாரை வெல்லும்

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *