Thiruppavai Pasuram 26. Maaley! Manivanna!! திருப்பாவை பாசுரம் 26. மாலே! மணிவண்ணா!!

Thiruppavai Pasuram 26. Maaley! Manivanna!! திருப்பாவை பாசுரம் 26. மாலே! மணிவண்ணா!!

Thiruppavai in English – Maaley! Manivanna!!

Pasuram 26. Maaley! Manivanna!!

Maaley! Manivanna! Maargazhi neeraaduvaam
Melaiyaar seivanangal venduvana kettliyel
Gnalath-thai ellam nadunga muralvana
Paalanna Vannathu un Paanchajanyamey
Polvana sangangal poi-p-paadu udaiyanave
Saalap-preum paraiyey pallaandu isaipparey
Kola vilakkey kodiyey vidhaaname
Aalin ilayai! arul-el or empaavai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 26. மாலே! மணிவண்ணா!!

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *