Thiruppavai Pasuram 24. Anru ivvulagam திருப்பாவை பாசுரம் 24. அன்று இவ்வுலகமளந்தாய்

Thiruppavai Pasuram 24. Anru ivvulagam திருப்பாவை பாசுரம் 24. அன்று இவ்வுலகமளந்தாய்

Thiruppavai in English – Anru ivvulagam

Pasuram 24. Anru ivvulagam

Anru ivvulagam alandhaai adi potri!
Senru angu then ilangai settrai! thiral potri!
Ponra-ch-chakatam udaiththaai pugazh potri!
Kanru kunilaai erindhaai! kazhal potri!
Kanru kudayaai eduthaai gunam potri!
Venru pagai kedukkum nin kaiyil vel potri!
Enrenru un sevakame eththi-p-parai kolvaan
Inru yaam vandhom irangu-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 24. அன்று இவ்வுலகமளந்தாய்

அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *