Thiruppavai Pasuram 19. Kuthu Vilakeriya திருப்பாவை பாசுரம் 19. குத்து விளக்கெரிய

Thiruppavai Pasuram 19. Kuthu Vilakeriya திருப்பாவை பாசுரம் 19. குத்து விளக்கெரிய

Thiruppavai Pasuram 19. Kuthu Vilakeriya

Kuthuvilakkeriya-k-kottukkaal kattil mel
Methnra pancha sayanathin meleri
Koththalar Poonkuzhal Nappinnai kongaiymel
Viththu kidantha malar maarbha! vaai thiravaai!
Maiththadam kanninnaai, nee un manaalanai
Ethanai podhum thuyilezha vottaai kaan
Ethanai elum pirivaatrakillaaiyaal
Thathuvamanru thagav-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 19. குத்து விளக்கெரிய

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய்;
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்,
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்,
தத்துவம் அன்று தகவேலோ ரெம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *