Thiruppavai Pasuram 18. Undhu madhakalitran திருப்பாவை பாசுரம் 18. உந்துமத களிற்றன்

Thiruppavai Pasuram 18. Undhu madhakalitran திருப்பாவை பாசுரம் 18. உந்துமத களிற்றன்

Thiruppavai in English – Undhu madhakalitran

Pasuram 18. Undhu madhakalitran

Undhu madhakalitran, odhaadha thol valiyan
Nandagopalan marumagale! Nappinnai!
Gandham kamazhum kuzhalee! Kadai thiravaai?
Vandhengum kozhi azhaithana kaann! Maadhavi-p-
Pandalmel palkaal kuyilinangal koovina kaan
Pandhaar virali! Un maiththunan per paada-ch-
Chenthaamarai-k-kaiyaal seeraar valai olippa
Vandhu thiravaai magizhundhu-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 18. உந்துமத களிற்றன்

உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்
வந்துஎங்கும் கோழி,  அழைத்தன காண் மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *