Thiruppavai Pasuram 17. Ambarame Thannere திருப்பாவை பாசுரம் 17. அம்பரமே தண்ணீரே

Thiruppavai Pasuram 17. Ambarame Thannere திருப்பாவை பாசுரம் 17. அம்பரமே தண்ணீரே

Thiruppavai in English – Ambarame Thannere

Pasuram 17. Ambarame Thannere

Ambaramay, thanneeray, soray aram seyyum
Emperumaan! Nandagopaala! Ezhundhiraai!
kombanaar-k-kellam kozhunday kulavilakkay
Emperumaatti! Yosodhaai! Arivuraai!
Ambaran oodaruththu ongi ulagalandha
Umberkomanne! Urangaadhu ezhundhiraai!
Semborkk-kazhaladi-ch-chelvaa! Baladeva!
Umbiyum neeyum urang-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 17. அம்பரமே தண்ணீர

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்
எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்!
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உளகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *