Thiruppavai Pasuram 16. Nayaganai ninra திருப்பாவை பாசுரம் 16. நாயகனாய் நின்ற

Thiruppavai Pasuram 16. Nayaganai ninra திருப்பாவை பாசுரம் 16. நாயகனாய் நின்ற

Thiruppavai in English – Nayaganai ninra

Pasuram 16. Nayaganai ninra

Naayaganai ninra Nadagopanudaya
Koil Kaappaane! Kodi thonrum thorana
Vaayil kaappaane! Mani-k-kadavam thal thiravaai
Aayar sirumiyaromukku arai parai
Maayan Manivannan, nennale vaai nerndhaan!
Thooyomaai vandhom, thuyil ezha-p-paaduvaan
Vaayal munnam munnam maatraadhe amma! Nee
Neyanilai-k-kadhavam neeku-el or empaavaai

திருப்பாவை பாசுரம் 16. நாயகனாய் நின்ற

நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே! கொடி தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *