Thiruppavai Pasuram 15. Elle Ilam Kiliye திருப்பாவை பாசுரம் 15. எல்லே இளம்கிளியே

Thiruppavai Pasuram 15. Elle Ilam Kiliye திருப்பாவை பாசுரம் 15. எல்லே இளம்கிளியே

Thiruppavai in English – Elle Ilam Kiliye

Pasuram 15. Elle Ilam Kiliye

Ellay! Illam Kiliye! Innam urungudhyo!
Chill enru azhayen min Nangaimeer! Podharukinren
Vallai un katturaikal pande un vaai arithum
Valleergal neengale! Naanthan aayiduga!
ollai nee podaai, unakkenna verudayai
Ellarum pondhaaro? Pondhaar pondhu ennikkol
Vallaanai-k-konraanai, maatraarai maatrazhikka
Vallaanai Mayanai-p-paadu-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 15. எல்லே இளம்கிளியே

எல்லே! இளம்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானே தான்ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து
எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *