Thiruppavai Pasuram 13. Pullinvai keendanai திருப்பாவை பாசுரம் 13. புள்ளின் வாய் கீண்டானை

Thiruppavai Pasuram 13. Pullinvai keendanai திருப்பாவை பாசுரம் 13. புள்ளின் வாய் கீண்டானை

Thiruppavai in English – Pullinvai keendanai

Pasuram 13. Pullinvai keendanai

Pullinvaai keendaanai-p-pollar arakkanai
Killikkalainthaanai-k-keerthimai paadi-p-poi
Pillaikal ellarum paavai-k-kalam pukkaar
Velli ezhundhu viyazham urangitru
Pullum silambina kaan podhari-k-kanninaai!
kullak-kulira-k-kudaindhu neeraadaathe
Palli-k-kidathiyo! Paavaai Nee nannaalaal
Kallam thavirundhu kalandhu-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 13. புள்ளின் வாய் கீண்டானை

புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும்  பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்!நீ நன் நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்..

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *