Thiruppavai Pasuram 12. Kanaithilam Katrerumai திருப்பாவை பாசுரம் 12. கனைத்திளம் கற்றெருமை

Thiruppavai Pasuram 12. Kanaithilam Katrerumai திருப்பாவை பாசுரம் 12. கனைத்திளம் கற்றெருமை

Pasuram 12. Kanaithilam Katrerumai

Kanaithu ilam katrerumai kanrukku irangi
Ninaithu mulai vazhiye ninru paal sora
Nanaithu illam serarkkum narchelvan thangaai!
Panithalai veezha nin vaasal kadai-patri
Sinathinaal then ilangai-k-komaanai-ch-chetra
Manaththukkiniyaanai paadavum nee vaaithiravaai!
Iniththan ezhundiraai, eethenna peruakkam!
Anaithu illaththuaarum arindhu-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 12. கனைத்திளம் கற்றெருமை

கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால்சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர்உறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *