Thiruppavai Pasuram 10. Notru suvargam திருப்பாவை பாசுரம் 10. நோற்றுச் சுவர்க்கம்

Thiruppavai Pasuram 10. Notru suvargam திருப்பாவை பாசுரம் 10. நோற்றுச் சுவர்க்கம்

Thiruppavai in English – Notru suvargam

Pasuram 10. Notru suvargam

Notru Suvargam puguginra ammanai!
Maatramum thaaraaro vaasal thiravaadaar
Naatrathuzhaai mudi Naraayana: nammaal
Potra-p-parai tharum punniyanal pandorunaal
Kootrathin Vaai veezhnda Kumbakarananum
Thotrum unakke perum thuyilthan thandhaano
Aatra ananthal udayaai! arumkalame
Thetramaai vandhu thira-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 10. நோற்றுச் சுவர்க்கம்

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *