Suriya Dasa Parihara சூரிய தசை பரிகாரம்

Suriya Dasa Parihara சூரிய தசை பரிகாரம்

Suriya Dasa bhukthi period: 6 years

Suriya Dasa general parihara : Going to Suriyanar Temple and performing archana pooja at Suriyanar koil for Surya. Surya Namaskara, Rudrabhisheka, Reciting Aditya Hridaya are general pariharas for Suriya Dasa. Also keeping Surya Yantra energised with Suriya mantras or Suriya Gayatri 7000 times will be highly helpful to pass the period successfully.

Dasa Bhukti Period Parihara
Suriya Dasa – Suriya Bhukti Period – 3 months 18 days Suriya Namaskaram, Rudrabhishekam
Suriya Dasa – Chandra Bhukti Period – 6 months Durga Pooja
Suriya Dasa – Chevvai Bhukti Period – 4 months 6 days Subramania Pooja
Suriya Dasa – Rahu Bhukti Period – 10 months 24 days Durga Pooja
Suriya Dasa – Guru Bhukti Period – 9 months 18 days Rudra Pooja
Suriya Dasa – Sani Bhukti Period – 11 months 12 days Mrityunjaya Japa
Suriya Dasa – Budha Bhukti Period – 10 months 6 days Vishnu Sahasranama 
Suriya Dasa – Ketu Bhukti Period – 4 months 6 days Vinayaka gayatri daily 108 times
Suriya Dasa – Sukran Bhukti Period – 12 months Lakshmi Gayatri daily 108 times

சூரிய தசை புத்தி காலங்கள் – 6 வருடங்கள்

சூரிய தசா புத்தி பொது பரிகாரங்கள் : சூரியனார் கோயில் சென்று சூரியனுக்கு அர்ச்சனை செய்து வருதல் மிகுந்த பயன் அளிக்கும். சூரிய நமஸ்காரம் (சூரியனை வணங்குதல்), ருத்ர அபிஷேகம், ஆதித்ய ஹ்ருதயம் படித்தல் மிகவும் நலம். பூஜையில் வைத்து சூரிய காயத்ரி 7000 முறை  (அல்லது) சூரிய  மந்திரம் உச்ச்சரிக்கப்பட்ட சூரிய
யந்திரம் வைத்திருத்தல் சூரிய தசா புத்தி முழுவதும் சிறந்த நல்ல பலனை கொடுக்கும்.

தசா  புத்தி காலங்கள் பரிகாரம்
சூரிய தசை சூரிய புத்தி– 3 மாதம் 18 நாட்கள் சூரிய நமஸ்காரம், ருத்ர அபிஷேகம் 
சூரிய தசை சந்திர புத்தி – 6 மாதம்   துர்கா பூஜை 
சூரிய தசை செவ்வாய் புத்தி  – 4 மாதம்  6 நாட்கள்  சுப்ரமணிய பூஜை 
சூரிய தசை ராகு புத்தி – 10 மாதம்  24 நாட்கள்  துர்கா பூஜை 
சூரிய தசை குரு புத்தி – 9 மாதம்  18 நாட்கள்  ருத்ர பூஜை 
சூரிய தசை சனி புத்தி  – 11 மாதம்  12 நாட்கள்  மிருத்யுஞ்சய ஜபம் 
சூரிய தசை புத புத்தி – 10 மாதம்  6 நாட்கள்  விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்
சூரிய தசை கேது புத்தி  – 4 மாதம்  6 நாட்கள்  விநாயக காயத்ரி ஜபம் தினமும் 108 முறை 
சூரிய தசை சுக்ர புத்தி – 12 மாதம்   லக்ஷ்மி காயத்ரி ஜபம் தினமும் 108 முறை 

 

 

Share

One thought on “Suriya Dasa Parihara சூரிய தசை பரிகாரம்

  1. WHY THERE IS NO OTHER DASA AND BHUTHI PARIKARAM OTHER THAN SUN AND MOON.
    I NEED THE DETAILS ABOUT SHUKRA DASA AND RAGHU AND KEEDHU BHUTHI PARIKARAM

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *