Saptha Vida Sthalangal – சப்த விட ஸ்தலங்கள்

சப்த விட ஸ்தலங்கள் (சப்த விடங்க ஸ்தலங்கள்)

திருநல்லார்
இறைவன் : தர்பாரண்யேஸ்வரர்
இறைவி : போகமார்த்த பூண்முலையம்மை
தலவ்ருக்ஷம்: தர்பை
தீர்த்தம் : நள தீர்த்தம்
தியாகேசர் – நகரவிடங்கர்
நடனம் – உன்மத்த நடனம்

திருவாரூர்
இறைவன் : வன்மீகநாதர்
இறைவி : கமலாம்பிகை
தலவ்ருக்ஷம்: பாதிரி
தீர்த்தம் : கமலாலயம்
தியாகேசர் – வீதி விடங்கர்
நடனம் – அசபா நடனம்

நாகபட்டினம் 
இறைவன் : காயரோகநேஸ்வரர்
இறைவி : நீலாயதாட்சி
தலவ்ருக்ஷம்: மா
தீர்த்தம் : புண்டரீக தீர்த்தம்
தியாகேசர் – சுந்தரவிடங்கர்
நடனம் – வீசி நடனம்

திருகாரவாசல் (திருக்காறாயில்)
இறைவன் : கண்ணாயிரநாதர்
இறைவி : கைலாச நாயகி
தலவ்ருக்ஷம்: பலா
தீர்த்தம் : ப்ரஹ்ம தீர்த்தம்
தியாகேசர் – ஆதிவிடங்கர்
நடனம் – குக்குட நடனம்

திருகோளிலி 
இறைவன் : ப்ரஹ்மபுரீஸ்வரர்
இறைவி : வண்டு அமர்குழலி
தலவ்ருக்ஷம்: தேற்றாமரம்
தீர்த்தம் : ப்ரஹ்ம தீர்த்தம்
தியாகேசர் – அவனிவிடங்கர்
நடனம் – ப்ருங்க நடனம்

திருவாய்மூர்
இறைவன் :  திருவாய்மூர் நாதர்
இறைவி : ஷீரோபவானி (பாலினுநன்மொழியாள்)
தலவ்ருக்ஷம்: பலா
தீர்த்தம் : சூரிய  தீர்த்தம்
தியாகேசர் – நீலவிடங்கர்
நடனம் – கமலா நடனம்

திருமறைகாடு (வேதாரண்யம்)
இறைவன் :  மறைகாட்டீஸ்வரர்
இறைவி : யாழை பழித்த மொழியம்மை
தலவ்ருக்ஷம்: வன்னி
தீர்த்தம் : வேத நதி (கடல்)
தியாகேசர் – புவனவிடங்கர்
நடனம் – அம்சபாத நடனம்

Keyword: சப்த விட ஸ்தலங்கள், சப்த விடங்க ஸ்தலங்கள், திருநல்லார், திருவாரூர் , நாகபட்டினம், திருகாரவாசல் , திருக்காறாயில், திருகோளிலி, திருவாய்மூர்,திருமறைகாடு, வேதாரண்யம்,

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *