Rangoli – கோலம்

Rangoli – Kolam – கோலம்

The significance of Rangoli – Kolam

  • Rangoli (Kolam) is being drawn on a daily basis infront of the house to
    remove Graha Dosha.
  • Rangoli (Kolam) is an invitation to Suriya and Lakshmi.
  • Rangoli (Kolam) is an Sooshma Yantra of Suriya and Chandra
  • Rangoli (Kolam) never allows ill and evil things inside our house.
  • Rangoli (Kolam) signifies the Subha (auspicious) or Asubha (inauspicious –
    like death) things happen recently.
  • When someone died, usually next one year, Rangoli (kolam) will not be drawn
    in front of the house.

How to draw Rangoli (Kolam)?

Single line Rangoli (Kolam) usually put during inauspicious ceremonies like
thithi, death anniversary etc.

We should draw Rangoli (Kolam) with 2 lines on a daily basis for Subhiksha
and Auspiciousness. We should draw only 2 lines Rangoli – Kolam on festivals.

When to Draw Rangoli (Kolam)?

Before drawing Rangoli (Kolam) we should thoroughly clean the place with
water.

Rangoli (Kolam) should be drawn before sunrise preferably after bath. If not
possible, atleast wash your face, legs and hands and wore kumkum on the forehead
before drawing Rangoli.

We should tied our hair before drawing Rangoli (Kolam).

We should use Rice Flour to draw Rangoli (Kolam).

We should thing about goddess while drawing Rangoli (Kolam)

During menstrual cycle, ladies should not draw Rangoli (Kolam)

We should not face southside while drawing Rangoli (Kolam)

We should not use Soola (Trisool) or round shape in Rangoli (Kolam)

We should not use Blood-Red and black colour in Rangoli (Kolam)

We should not put Turmeric or Kumkum when we draw Rangoli (kolam) for
inauspicious occasion like death ceremonies.

கோலம் போடுவது ஏன், எதற்காக, எப்படி?

கோலம் போடுவது ஏன், எதற்காக?

கோலம் சூரியன் மற்றும் லக்ஷ்மியை தினமும் வீட்டிற்கு வரவேற்கும் ஒரு வழிமுறை

கோலம் சூரியன் மற்றும் சந்திரனின் சூட்சும யந்திரம்

கோலம் க்ரஹ தோஷங்களை போக்க வல்லது

கோலம் திருஷ்டி, தீய மற்றும் துஷ்ட சக்திகளை வீட்டிற்குள் விடாது தடுக்கும் ஒரு
யந்திரம் போன்றது

எப்போதும் இருகோட்டு கோலம் போடவேண்டும்.

வீட்டில் அசுப நிகழ்சிகளுக்கு (திதி போன்ற சமயங்கள்) மட்டுமே ஒரு கோட்டு கோலம் போடவேண்டும்

சுப அசுப நிகழ்ச்சிகளுக்கு எவ்வகை கோலம் போடலாம்?

பொதுவாக தினமும் இருகோட்டு கோலமே போடவேன்றும். முக்கியமாக திருநாட்களில் இருகோட்டு கோலம் மட்டுமே போடவேண்டும்.

அசுப நிகழ்சிகளுக்கு மட்டுமே ஒரு கோட்டு கோலம் போடலாம்

செத்த வீட்டில் ஒரு வருடத்திற்கு கோலம் போடகூடாது. ஒரு வருடம் முடிந்தவுடன், முதல் திதியன்று ஒரு கோட்டு கோலம்தான் போடவேண்டும்

கோலம் எப்போது எப்படி போட வேண்டும்?

 

  • காலை சூரியன் வருமும் கோலம் போடவேண்டும்
  • முடிந்தவரை குளித்து விட்டு அல்லது, முகம், கை, கால்களை அலம்பி, தலை வாரி, குங்குமம் இட்டுக்கொண்டு கோலம் போட வேண்டும்.
  • தேவியை நினைத்துக்கொண்டோ, அல்லது தேவி ஸ்லோகம், பாட்டு பாடிகொண்டோ கோலம் போடவேண்டும்
  • தெற்கு முகமாக நின்று கோலம் போடவே கூடாது.
  • மாதவிலக்கு சமயங்களில் கண்டிப்பாக கோலம் போடகூடாது
  • பச்சரிசி மாவை கொண்டே கோலம் போடவேண்டும்.
  • சூலம், திரிசூலம், வட்டம் ஆகியவை கோலங்களில் வர கூடாது.
  • கருப்பு மற்றும் சிகப்பு வண்ணங்களை கோலத்தில் உபயோகபடுத்த கூடாது.
  • கோலம் நடுவில் குங்குமம் மற்றும் மஞ்சள் உபயோகிப்பது உத்தமம். (அசுப கரிய
  • கோலங்களில் குங்குமம் மற்றும் மஞ்சள் உபயோகிக்க கூடாது.)
Share

One thought on “Rangoli – கோலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *