hiruppavai Pasuram 8. Keezh vaanam vellendru திருப்பாவை பாசுரம் 8. கீழ்வானம் வெள்ளென்று

hiruppavai Pasuram 8. Keezh vaanam vellendru திருப்பாவை பாசுரம் 8. கீழ்வானம் வெள்ளென்று
Pasuram 8. Keezh vaanam vellendru

Keezh vaanam vellendru! erumai siru veedu
Meyvaan paranthana kan! mikkulla pillaikalum
Poovan pokinraarai-popokaamal kaathu unnai-k
Koovuvaan vandhu ninrom! kothu kalamudaya
Paavaai! ezhunthiraai! paadi-p-parai kondu
Maavai-p-pilanthaanai, mallarai maatiya
Devaathi dhevanai chenrunaam sevithal
Aa Aaa enru aaraindhu arul-el or empaavaai

Thiruppavai in Tamil (திருப்பாவை தமிழில்)

திருப்பாவை பாசுரம் 8. கீழ்வானம் வெள்ளென்று

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல்காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *