Chandra Dasa Parihara சந்திர தசை பரிகாரம்

Chandra Dasa Parihara சந்திர தசை பரிகாரம்

Chandra Dasa bhukthi period: 10 Years

Chandra Dasa general parihara : Going to Chandra Temple @ Thingaloor and performing archana pooja at Thingaloor koil for Chandra. Seeing Moondram Pirai every month, Going to Amman Temples, Somavar Vratha (Vratham on Mondays), Pournami vrata (Vrata on full moon day), wearing Pearl necklace, reciting Chandra Gayatri daily 108 times, Dhana of lotus made up of silver. Keeping Chandra Yantra energised with Chandra mantras or Chandra Gayatri 10000 times will be highly helpful to pass the period successfully.

Dasa Bhukti Period Parihara
Chandra Dasa – Chandra Bhukti Period – 10 months Lotus made of Silver as Dhana 
Chandra Dasa – Chevvai Bhukti Period – 7 months Subramania Pooja
Chandra Dasa – Rahu Bhukti Period – 18months Durga Pooja On Tuesdays
Chandra Dasa – Guru Bhukti Period – 16 months Reciting Chandra gayatri 108 times daily
Chandra Dasa – Sani Bhukti Period – 19 months Reciting Hanuman Chalisa daily
Chandra Dasa – Budha Bhukti Period – 17 months Vishnu Sahasranama Japa
Chandra Dasa – Ketu Bhukti Period – 7 months Offering Silver lamp to Vinayaka temple
Chandra Dasa – Sukran Bhukti Period – 20 months Offering Laxmi lamp to Vishnu temple
Chandra Dasa – Suriya Bhukti Period – 6 months Durga pooja, Aditya Hridayam

 

சந்திர தசை புத்தி காலங்கள் – 10 வருடங்கள்

சந்திர தசா புத்தி பொது பரிகாரங்கள் : திங்களூர் சென்று சந்திரனுக்கு அர்ச்சனை செய்து வருதல் மிகுந்த பயன் அளிக்கும். மாத மாதம் மூன்றாம் பிறை பார்த்தல், அம்மன் கோயில்களுக்கு தினமும் சென்று வருதல், திங்கள் கிழமை விரதம் (சோம வார விரதம்), பௌர்ணமி விரதம், முத்து மாலை அணிந்து கொள்ளுதல், சந்திர காயத்ரி தினமும் 108 முறை சொல்லிவருதல், வெள்ளியினால் செய்யப்பட்ட தாமரையை தானம் செய்தல் மிகவும் நலம். பூஜையில் வைத்து சந்திர காயத்ரி 10000 முறை  (அல்லது) சந்திர மந்திரம் உச்ச்சரிக்கப்பட்ட சந்திர
யந்திரம் வைத்திருத்தல் சந்திர நல்ல தசா புத்தி முழுவதும் சிறந்த பலனை கொடுக்கும்.

தசா  புத்தி காலங்கள் பரிகாரம்
சந்திர தசை சந்திர புத்தி – 10 மாதம் வெள்ளியினால் செய்யப்பட்ட தாமரையை தானம் செய்தல்
சந்திர தசை செவ்வாய் புத்தி  – 7 மாதம் சுப்ரமணிய பூஜை 
சந்திர தசை ராகு புத்தி – 18 மாதம் துர்கா பூஜை செவ்வாய் கிழமைகளில் 
சந்திர தசை குரு புத்தி – 16 மாதம் சந்திர காயத்ரி ஜபம் தினமும் 108 முறை 
சந்திர தசை சனி புத்தி  – 19 மாதம் தினமும் ஹனுமான் சாலிசா அல்லது ஹனுமான் கோயில் 
சந்திர தசை புத புத்தி – 17 மாதம் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம்
சந்திர தசை கேது புத்தி  – 7 மாதம் வெள்ளியினால் செய்யப்பட்ட விளக்கை விநாயக கோயிலுக்கு கொடுத்தல்
சந்திர தசை சுக்ர புத்தி – 20 மாதம் வெள்ளியினால் செய்யப்பட்ட லட்சுமி விளக்கை விஷ்ணு கோயிலுக்கு கொடுத்தல்
சந்திர தசை சூரிய புத்தி– 6 மாதம் ஆதித்ய ஹ்ருதயம், துர்கா பூஜை

 

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *