கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி 

சரஸ்வதி அந்தாதி கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி       காப்பு  ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை – தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தி உள்ளே இருப்பளிங்கு வாரா திடர்.     படிக நிறமும் பவளச்செவ் வாயும் கடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் – துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமுந் துதித்தால் Read More …

Share

Saraswathi Stothram

Saraswathi Stothram (rendered by saint Agastya) Ya kundendu tusharaharadhavala ya shubhravastravrita Ya vinavaradandamanditakara ya shvetapadmasana Ya brahmachyutashankaraprabhritibhirdevaissada pujita Sa mam patu sarasvati bhagavati nishsheshajadyapaha Dorbhiryukta chaturbhim sphatikamaninibhai rakshamalandadhana Hastenaikena padmam sitamapicha shukam pustakam chaparena Bhasa kundendushankhasphatikamaninibha bhasamana.asamana Sa me vagdevateyam Read More …

Share

சரஸ்வதி துதி சுப்பிரமணியபாரதியார்

சரஸ்வதி துதி சுப்பிரமணியபாரதியார் சரஸ்வதி துதி சுப்பிரமணியபாரதியார் வெள்ளைத் தாமரைப் பூவிl இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்! கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்! உள்ளாதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்! கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணைவாசகத் உட் பொருளாவாள்! மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்! Read More …

Share