Tripura Sundari Navakshari Mantra World’s Most Powerful Mantra Bala Tripura Sundari Mantra Tripura Sundari Navakshari Mantra Om Aim Kleem Sau: Sau: Kleem Aim Aim Kleem Sau: Om – Pranav Mantra Aim – Bheej Mantra of Goddess Saraswathi Kleem – Bheej Mantra of Goddess Maha Kali Sau : – Bheej Mantra of Goddess Lalitha Parameswari The […]
Category: Other Goddess
Hindu Goddess Songs, Hindu Goddess hymns, HIndu Goddess Prayers Songs
சகலகலாவல்லி மாலை – குமரகுருபரர் வெண்டா மரைக்கன்றி நின்பதம் தாங்க என் வெள்ளையுள்ளத் தண்டா மரைகுத் தகாது கொலோ சகமேழுமளித்து உண்டானுறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலா வல்லியே. 1. நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்வாய் பங்கயாசனத்தில் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பாற் காடும் சுமக்கும் கரும்பே சகலகலா வல்லியே. 2. அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்ளமுதார்ந் […]
சரஸ்வதி அந்தாதி கம்பர் இயற்றிய சரசுவதி அந்தாதி காப்பு ஆய கலைகள் அறுபத்து நான்கினையும் ஏய உணர்விக்கும் என் அம்மை – தூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தி உள்ளே இருப்பளிங்கு வாரா திடர். படிக நிறமும் பவளச்செவ் வாயும் கடிகமழ்பூந் தாமரைபோற் கையுந் – துடியிடையும் அல்லும் பகலும் அனவரதமுந் துதித்தால் கல்லுஞ் சொல்லாதோ கவி. கலித்துறை சீர்தந்த வெள்ளிதழ்ப் பூங்கமலா சனத்தேவி செஞ்சொற் றார்தந்த வென்மனத் தாமரையாட்டி சரோருக மேற் […]
சரஸ்வதி துதி சுப்பிரமணியபாரதியார் சரஸ்வதி துதி சுப்பிரமணியபாரதியார் வெள்ளைத் தாமரைப் பூவிl இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்! கொள்ளை இன்பம் குலவு கவிதை கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்! உள்ளாதாம் பொருள் தேடி உணர்ந்தே ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்! கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணைவாசகத் உட் பொருளாவாள்! மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்! மக்கள்பேசும் மழலையில் உள்ளாள்! கீதம்பாடும் குயிலின் குரலை கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்! கோதகன்ற தொழிலுடைத்தாகி குலவு சித்திரம் கோபுரம் […]