தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க

தலைமுடி வளர,நரைமுடி, வழுக்கை நரைமுடி கருப்பாக, முடி வளர்ச்சி உதிராமல் தடுக்க தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளர கறிவேப்பிலையை அரைத்து, தேங்காய் எண்ணையில் காய்ச்சி தினமும் தேய்த்து வர, தலைமுடி கருப்பாக அடர்த்தியாக வளரும். காரட்டையும் எலுமிச்சம் சாற்றையும் தேங்காய் எண்ணையில் கலந்து தினமும் தடவி வந்தால் முடி நன்றாக கருப்பாக வளரும். மரிகொழுண்டு இலையையும், Read More …

Share

சளி இருமல் காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம்

சளி இருமல் காய்ச்சல் குணமாக சித்த வைத்தியம் சளி,கபம், நெஞ்சு சளி,  குணமாக வேப்பிலையுடன் ஓமவல்லி இலையை அரைத்து நெற்றியில் தடவிவர சளி சரியாகும் தூதுவளை, ஆடாதோடா, கண்டங்கத்திரி இலையுடன் சுக்கு, மிளகு, திப்பிலி கலந்து கஷாயம் செய்து தேனுடன் கலந்து சாப்பிட, நாள்பட்ட கட்டிய சளியும் கரையும். கருந்துளசியை  பிழிந்து, சாரு எடுத்து, தினமும் காலை மாலை இரண்டு வேலை Read More …

Share

பரு வியர்குரு நீங்க

முகப்பரு வியர்குரு நீங்க முகப்பரு ஜாதிக்காய், சந்தனம், மிளகு சேர்த்து அரைத்து தினமும் தடவி வர பரு பறந்து போகும் வெள்ளை பூண்டையும், துளசி இலையையும் நறுக்கி, நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி தினமும் தடவி வர பரு போய்விடும் மஞ்சள், சந்தனம், புளியாரை கீரை அரைத்து தடவி வர முகப்பரு போய்விடும். வேப்பிலையும் மஞ்சளும் அரைத்து Read More …

Share

வாய்புண் குணமாக

வாய்புண் குணமாக அரச மாற பட்டையை வென்னீரில் கொதிக்க வைத்து, கஷாயம் செய்து, வடிக்கட்டி, வாய் கொப்புளித்தால் வாய் புண் சரியாகும்

Share