ரிஷபாரூடர் – ரிஷபாந்திகர்

ரிஷபாரூடர் – ரிஷபாந்திகர்

ரிஷப (காலை மாடு) வாகனத்தில் சிவன் உக்காந்து இருந்தால் அது  ரிஷபாரூடர் என்று அழைக்கப்படும்.

அதே சமயம், சிவன் ரிஷபத்தின் அருகில் நிற்கும் படி இருந்தால் அது ரிஷபாந்திகர்  என்று அழைக்கப்படும்.

 

Keywords:  ரிஷபாரூடர், ரிஷபாந்திகர்

Share

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

One thought on “ரிஷபாரூடர் – ரிஷபாந்திகர்”

Share
Share