மகாமகம் தீர்த்தங்களும் பலன்களும்

மகாமகம் தீர்த்தங்களும் பலன்களும்

மகாமகம் தீர்த்தங்களும் பலன்களும்

கும்பகோணம்  மகா மகம் 2016 ஆண்டு நடைபெறுகிறது

மகாமக நீராடுதல் மிகுந்த புண்ணியத்தை அளிக்கும்.

கீழ்கண்ட நாட்களில் மகாமக நீராடுதல் சிறப்பானது
1. அமாவாசை
2. பௌர்ணமி
3. தமிழ் மாத  பிறப்பு
4. தட்சிணாயணம், உத்தராயணம் புண்ணிய காலங்கள்
5. சுக்ர வாரம் (வெள்ளி கிழமை)
6. சிவராத்திரி
7. கார்த்திகை நக்ஷத்திரம்
8. பிரதோஷம்
9.  மாசி மகம்
10. மகா மகம்

கீழ்கண்ட தீர்த்தங்களில் குளித்தல் அக்குலங்களுக்கு ஏற்ற புண்ணியங்களை தரும் 

இந்திர  தீர்த்தம் – வானுலக வாழ்வு அளிக்கும்
அக்னி தீர்த்தம் – ப்ரஹ்மஹத்தி தோஷம் நீக்கும்
யம தீர்த்தம் – யம பயம் போக்கும்
நைருதி  தீர்த்தம்  – பூத, பிரேத, பிசாசு தோஷம் நீங்கும்
வருண தீர்த்தம் – ஆயுள் நீடிக்கும்
வாயு தீர்த்தம் – நோய்கள் அகலும்
குபேர தீர்த்தம் – செல்வங்கள் பெருகும்
ஈசான தீர்த்தம் – சிவன்பால் சேர்க்கும்
பிரம்ம தீர்த்தம் – பித்ருக்களை கரைசேர்க்கும்
கங்கை தீர்த்தம் – கயிலைய மலையை அடைய உதவும்
யமுனை தீர்த்தம் – பொன் விருத்தி
கோதாவரி தீர்த்தம் – இஷ்டமா சித்தி உண்டாகும்
நர்மதா தீர்த்தம் – உடல் பலம் அதிகரிக்கும்
சரஸ்வதி தீர்த்தம் – ஞானம் உண்டாகும்
காவிரி தீர்த்தம் – புருஷ சம்பத்து உண்டாகும்
குமரி தீர்த்தம் – அஸ்வமேத யாக பலன்களை கொடுக்கும்
பயோதினி தீர்த்தம் – மகிழ்ச்சி அதிகரிக்கும்
சரயு தீர்த்தம் – மனக்கவலை நீங்கும்
நாக தீர்த்தம் – நாக தோஷ நிவர்த்தி
கன்னி தீர்த்தம் – திருமண ப்ராப்தம்

 

Keyword: மகாமகம், கும்பகோணம்  மகா மகம் 2016, இந்திர  தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நைருதி  தீர்த்தம், வருண தீர்த்தம், வாயு தீர்த்தம்,
குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கங்கை தீர்த்தம், யமுனை தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், நர்மதா தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், காவிரி தீர்த்தம், குமரி தீர்த்தம், பயோதினி தீர்த்தம், சரயு தீர்த்தம்,
நாக தீர்த்தம், கன்னி தீர்த்தம்,

Share

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Share
Share