பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் (நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் பாடபெற்ற 108 திவ்ய தேசங்கள்

பன்னிரு ஆழ்வார்கள் மங்களாசாஸனம் (நாலாயிரத்திவ்ய பிரபந்தத்தில் பாடபெற்ற 108 திவ்ய தேசங்கள்(108 வைணவ திருத்தலங்கள்)

 

இயற்றப்பட்ட பாடல்கள் விவரம், பாடியவர் விவரம், தல விருட்சம், முகவரி மிக விரைவில் பதிவு செய்வோம்

108 வைணவத் திருத்தலங்கள்
எண் ஊர் திவ்ய தேசம் பெருமாள்  தாயார் மொத்தபாசுரம்
1 திருச்சி திருவரங்கம் ஸ்ரீரங்கநாதர்   ஸ்ரீரங்கநாயகி 247
2 திருச்சி திருஉறையூர் அழகிய மணவாளன் வாஸலக்ஷ்மி 2
3 தஞ்சை தஞ்சை மாமணி நீலமேகம்  செங்கமலவல்லி 5
4 திருச்சி அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள் வடிவழகியநம்பி  அழகியவல்லி 1
5 திருச்சி உத்தமர் கோயில் புருஷோத்தமன்  பூர்ணவல்லி 1
6 திருச்சி திருவெள்ளரை புண்டரீகாக்ஷன்  பங்கயச் செல்வி 24
7 குடந்தை புள்ளபூதங்குடி வல்வில் ராமன்  பொற்றாமறையாள் 10
8 திருச்சி கோயிலடி அப்பக்குடத்தான்  இந்திராதேவி(கமலவல்லி) 33
9 குடந்தை ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோயில், ஆதனூர் ஆண்டளக்குமய்யன்  ஸ்ரீரங்கநாயகி 1
10 மாயவரம் தேரழுந்தூர் ஆமருவியப்பன்  செங்கமலவல்லி 45
11 சீர்காழி சிறு புலியூர் அருமாகடல்  திருமாமகள் 10
12 குடந்தை திருச்சேரை ஸாரநாதன்  ஸாரநாயகி 13
13 சீர்காழி தலைச்சங்காடு நாண்மிதியப்பெருமாள்  தலைச் சங்கநாச்சியார் 2
14 குடந்தை குடந்தை சாரங்கபாணி, ஆராவமுதன்  கோமளவல்லி 51
15 தஞ்சை கண்டியூர் ஹரசாபவிமோசனர்  கமலவல்லி 1
16 குடந்தை ஒப்பிலியப்பன் ஒப்பிலியிப்பன்  பூமிதேவி 47
17 சீர்காழி திருக்கண்ணபுரம் சௌரிராஜன்  கண்ணபுரநாயகி 128
18 சீர்காழி திருவாலி,திருநகரி வயலாளிமணவாளன் வேதராஜன்  அமிர்தவல்லி 42
19 நாகப்பட்டினம் நாகப்பட்டினம் ஸெளந்தர்யராஜன்  ஸெளந்தர்யவல்லி 10
20 குடந்தை நாச்சியார்கோயில் நறையூர்நம்பி  நம்பிக்கை நாச்சியார் 110
21 குடந்தை நாதன் கோயில் ஜகந்நாதர்  செண்பகவல்லி 10
22 மாயவரம் மாயவரம் பரிமளரங்கநாதர்  புண்டரீகவல்லி 11
23 சீர்காழி சிதம்பரம் கோவிந்தராஜர்  புண்டரீகவல்லி 32
24 சீர்காழி சீர்காழி தாடாளன்  லோகநாயகி 10
25 குடந்தை திருக்கூடலூர் (கூடலூர்-ஆடுதுறை) ஜகத்ரக்ஷகன்  பத்மாஸநவல்லி 10
26 சீர்காழி திருக்கண்ணங்குடி லோகநாதன்  லோகநாயகி 10
27 குடந்தை திருக்கண்ணமங்கை பக்தவத்சலன்  அபிஷேகவல்லி 14
28 குடந்தை கபிஸ்தலம் கஜேந்த்ரவரதர்  ரமாமணிவல்லி 1
29 குடந்தை திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர்  மரகதவல்லி 10
30 சீர்காழி மணிமாடக் கோயில் சாச்வததீபநாராயணர்  புண்டரீகவல்லி 12
31 சீர்காழி வைகுந்த விண்ணகரம் வைகுண்டநாதர்  வைகுண்டவல்லி 10
32 சீர்காழி அரிமேய விண்ணகரம் குடமாடுகூத்தர்  அம்ருதகடவல்லி 10
33 சீர்காழி தேவனார் தொகை தேவநாயகர்  ஸமுத்ரதநயா 10
34 சீர்காழி வண்புருடோத்தமம் புருஷோத்தமர்  புருஷோத்தம நாயகி 10
35 சீர்காழி செம்பொன் செய்கோயில் செம்பொன்னரங்கர்  ச்வேத புஷ்பவல்லி 10
36 சீர்காழி திருத்தெற்றியம்பலம் செங்கண்மால்  செங்கமலவல்லி 10
37 சீர்காழி திருமணிக்கூடம் மணிக்கூடநாயகன்  திருமகள் நாச்சியார் 10
38 சீர்காழி திருக்காவளம்பாடி கோபாலக்ருஷ்ணன் செங்கமல நாச்சியார் 10
39 சீர்காழி திருவெள்ளக்குளம் ஸ்ரீநிவாஸன்  பத்மாவதி 10
40 சீர்காழி திருபார்த்தன் பள்ளி தாமரைநாயகி  தாமரையாள் கேள்வன் 10
41 மதுரை திருமாலிருஞ்சோலை அழகர்  சுந்தரவல்லி 128
42 மதுரை திருக்கோட்டியூர் ஸெளம்யநாராயணர்  மஹாலக்ஷ்மி 39
43 மதுரை திருமெய்யம் ஸத்யகிரிநாதன்  உஜ்ஜீவன நாச்சியார் 9
44 மதுரை திருப்புல்லாணி கல்யாணஜகந்நாதர்  கல்யாணவல்லி 21
45 மதுரை திருத்தண்கால் தண்காலப்பன்  அன்னநாயகி 5
46 மதுரை திருமோகூர் காளமேகம்  மோஹனவல்லி 12
47 மதுரை கூடல் அழகர் கோயில் கூடலழகர்  மதுரவல்லி 2
48 மதுரை ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி  ஆண்டாள் 2
49 நெல்லை திருக்குருகூர் நவதிருப்பதி ஆதிநாதர்  ஆதிநாதவல்லி 11
50 நெல்லை தொலைவில்லிமங்கலம் இரட்டைத் திருப்பதி அரவிந்தலோசநர்  விசால க்ருஷ்ணாக்ஷி 11
51 நெல்லை வானமாமலை தோத்தாத்ரி நாதர்  ச்ரீவரமங்கை 11
52 நெல்லை திருப்புளிங்குடி காய்ச்சினவேந்தன்  மலர்மகள் 12
53 நெல்லை திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர்  குழைக்காது வல்லி நாச்சியார் 11
54 நெல்லை ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான்  வைகுந்தவல்லி 2
55 நெல்லை திரு வரகுணமங்கை (நத்தம்) விஜயாஸனர்  வரகுணவல்லி 1
56 நெல்லை திருக்குளந்தை மாயக்கூத்தர்  குளந்ததைவல்லி (அலமேலுமங்கை 1
57 நெல்லை திருக்குறுங்குடி வைஷ்ணவ நம்பி  குறுங்குடிவல்லி 40
58 நெல்லை திருக்கோளூர் வைத்தமாநிதி  கோளூர்வல்லி 12
59 கேரளம்- கோவளம் திருவனந்தபுரம் அனந்தபத்மநாபன்  ஸ்ரீஹரிலக்ஷ்மி 11
60 குமரி திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்) கமலவல்லி  திருக்குறளப்பன் 1
61 கேரள-கோட்டயம் திருக்காட்கரை காட்கரையப்பன்  வாத்ஸல்யவல்லி 11
62 கேரள-கோட்டயம் திருமூழிக்களம் திருமூழிக்களத்தான்  மதுரவேணி 14
63 கேரள-கோட்டயம் திருப்புலியூர் மாயப்பிரான்  பொற்கொடி நாச்சியார் 12
64 கேரள-கோட்டயம் திருச்செங்குன்றுர் இமையவரப்பன்  செங்கமலவல்லி 11
65 கேரளம்-திருச்சூர் திருநாவாய் நாராயணன்  மலர்மங்கை நாச்சியார் 13
66 கேரள-கோட்டயம் திருவல்லவாழ் கோலப்பிரான்  செல்வத் திருக்கொழுந்து 22
67 கேரள-கோட்டயம் திருவண்வண்டுர் பாம்பணையப்பன்  கமலவல்லி 11
68 குமரி திருவட்டாறு ஆதிகேசவன்  மரகதவல்லி 11
69 கேரளம்-திருச்சூர் திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள்  வித்துவக் கோட்டுவல்லி 10
70 கேரள-கோட்டயம் திருக்கடித்தானம் அற்புதநாராயணன்  கற்பகவல்லி நாச்சியார் 11
71 கேரள-கோட்டயம் திருவாரன்விளை திருக்குறளப்பன்  பத்மாசனி 11
72 கடலுர் திருவஹீந்திபுரம் தேவநாதன்  ஹேமாப்ஜவல்லி 10
73 கடலூர் திருக்கோவலுர் திரிவிக்ரமன்  பூங்கோவல்நாச்சியார் 21
74 காஞ்சி திருக்கச்சி வரதராஜன்  பெருந்தேவி 7
75 காஞ்சி அஷ்டபுஜகரம் ஆதிகேசவன்  அலர்மேல்மங்கை 12
76 காஞ்சி விளக்கொளி பெருமாள் (தூப்புல்) தீபப்ரகாசர்  மரகதவல்லி 2
77 காஞ்சி திருவேளுக்கை முகுந்தநாயகன்  வேளுக்கைவல்லி 4
78 காஞ்சி திருப்பாடகம் பாண்டவ தூதர்  ருக்மணி,சத்யபாமா 6
79 காஞ்சி திருநீரகம் ஜகதீசப்பெருமாள்  நிலமங்கைவல்லி 1
80 காஞ்சி நிலாத்திங்கள் நிலாத்திங்கள் துண்டத்தான்  நேரொருவரில்லா வல்லி 1
81 காஞ்சி திரு ஊரகம் உலகளந்தபெருமாள்  அம்ருதவல்லி 6
82 காஞ்சி திருவெக்கா யதோத்தகாரி  கோமளவல்லி 15
83 காஞ்சி திருக்காரகம் கருணாகரர்  பத்மாமணி 1
84 காஞ்சி திருக்கார்வானம் கள்வர்பெருமாள்  கமலவல்லி 1
85 காஞ்சி திருக்கள்வனூர் ஆதிவராஹர்  அஞ்சிலைவல்லி 1
86 காஞ்சி திருப்பவளவண் பவளவண்ணப் பெருமாள்  பவளவல்லிநாச்சியார் 1
87 காஞ்சி பரமேச்சுரவிண்ணகர் பரமபதநாதன்  வைகுந்தவல்லி 10
88 காஞ்சி திருப்புட்குழி விஜயராகவன்  மரகதவல்லி 2
89 சென்னை திருநின்றவூர் பத்தவத்ஸலர்  ஸுதாவல்லி 2
90 சென்னை திரு எவ்வுள் வைத்ய வீரராகவர்  கனகவல்லி 12
91 சென்னை திருநீர்மலை நீர்வண்ண பெருமாள்  அணிமாமலர்மங்கை 20
92 சென்னை திருவிடவெந்தை நித்யகல்யாணர்  கோமளவல்லி 13
93 சென்னை திருக்கடல்மல்லை ஸ்தலசயனப்பெருமாள்  நிலமங்கை நாச்சியார் 27
94 சென்னை திருவல்லிக்கேணி பார்த்தஸாரதி  ருக்மணி 12
95 சென்னை திருக்கடிகை (சோளிங்கர்) யோகநரசிம்மர்  அம்ருதவல்லி 4
96 ஆந்திரம் திருவேங்கடம் திருவேங்கட முடையான்  அலர்மேல்மங்கை 202
97 ஆந்திரம் அகோபிலம் (சிங்கவேள்குன்றம்) லக்ஷ்மி நரஸிம்ஹன்  செஞ்சுலக்ஷ்மி 10
98 உத்தரப்ரதேசம் திருவயோத்தி சக்ரவர்த்திதிருமகன்  சீதாபிராட்டி 13
99 உத்தரப்ரதேசம் நைமிசாரண்யம் தேவராஜன்  ஹரிலக்ஷ்மி 10
100 நேபாளம் சாளக்கிராமம் ஸ்ரீமூர்த்தி  ஸ்ரீதேவி 12
101 உத்தராஞ்சல் பத்ரிகாச்ரமம் பத்ரீநாராயணனன்  அரவிந்தவல்லி 22
102 உத்தராஞ்சல் தேவப்ரயாகை நீலமேகம்  புண்டரீகவல்லி 11
103 உத்தராஞ்சல் திருப்ரிதி பரமபுருஷன்  பரிமளவல்லி 10
104 குஜராத் திரு த்வாரகை கல்யாணநாராயணன்  கல்யாணநாச்சியார் 13
105 டெல்லி வடமதுரை கோவர்தனகிரிதாரி  ஸத்யபாமா 50
106 டெல்லி திருவாய்ப்பாடி நவமோஹன க்ருஷ்ணன்  ருக்மணி,ஸத்யபாமா 22
107 புவியிலில்லை திருப்பாற்கடல் க்ஷீராப்திநாதன்  கடலமகள் நாச்சியார் 51
108 நாதன் திருவடி பரமபதம் பரமபதநாதன்  பெரியபிராட்டியார் 36
Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *