ஜானகி காயத்ரி சீதா காயத்ரி Janaki Gayatri Seetha Gayatri

ஜானகி காயத்ரி சீதா காயத்ரி Janaki Gayatri Seetha Gayatri

Om Ayonijaayai cha vidmahe
Raamapatnyai cha dheemahi
tannah Seetaa prachodayaat

ஓம் அயோநிஜாயை ச வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்ன: சீதா ப்ரசோதயாத்

Om Janakajaayai vidmahe
Raamapriyaayai dheemahi
tanno Seetaa prachodayaat

ஓம் ஜனகஜாயை வித்மஹே
ராமபிரியாயை தீமஹி
தன்னோ சீதா ப்ரசோதயாத்

Om Mahaadevyai cha vidmahe
Raamapatnyai cha dheemahi
tannah Seetaa prachodayaat
ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே
ராமபத்ன்யை ச தீமஹி
தன்ன: சீதா ப்ரசோதயாத்

Various Names of Seetha and the reasons for it.

Both seetha and janaki is same. Seetha also has several names. We will see few of them and why she got those names.

Seetha is the daughter of Bhooma devi or Bhoom (Earth). So she is being called Ayoniayai. (A-Yoni-ja-yai means not born from the womb).

Janaka (king of Mithila) found Seetha while ploughing for Yagna (Homa) and adopted baby seetha. Seetha become the daughter of Janaka. Janakasya puthri Janaki. (Janaka’s daughter is Janaki)

Since seetha is the princes of Mithila, she is affectionately called Maithili.

As wife of Raama, Seetha being called Rama (ரமா)

The other name of Janaka is Videha, hence sita also being called as Vaidehi.

சீதாவின்  பல பெயர்கள்

சீதாவின் இன்னொரு பெயர் ஜானகி. மேலும் பல பெயர்கள் உள்ளன. சிலவற்றை கீழே காண்போம்.

பூமாதேவியின் மகளானதால் சீதா என்று அழைக்கப்பட்டாள்.

யோனியிலிருந்து (கற்பப்பை) பிறக்காததால், அ-யோனி-ஜா என்று அழைக்கப்பட்டாள்.

மிதிலையின் அரசனான ஜனக மகாராஜா ஹோமத்திற்கு பூமியைத்தோண்டும்போது, கண்டெடுத்து வளர்க்கப்பட்டதால், சமஸ்கிருதத்தில் ஜனகஸ்ய (ஜனகரின்) புத்ரி (மகள்) ஜானகி என்றழைக்கப்பட்டாள்.

மிதிலையின் இளவரசி என்பதனால், மிதிலா என்றும் அழைக்கப்பட்டாள்.

ஜனகரின் மற்றொரு பெயர் விதேஹா. எனவே, விதேஹாவின் புத்ரி (விதேஹாவின் மகள்) வைதேஹி என்றும் அழைக்கப்படுகிறாள்.

 

Share

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Share
Share