கர்பரக்ஷாம்பிகை காயத்ரி Karparakshambigai Gayatri

கர்பரக்ஷாம்பிகை காயத்ரி Karparakshambigai Gayatri

Please note: We do Archana Pooja @ Karba Rakshambigai Temple & Thayumaswamy Temple to Conceive-Protect Foetus-Normal Delivery | கருத்தரிக்க, நிலைக்க, காத்திட-சுகபிரசவம் ஆக கர்ப்பரக்ஷாம்பிகை, தாயுமானசுவாமி கோயிலிலும் அர்ச்சனா பூஜா செய்து அனுப்பி தருகிறோம. Click here for details

கர்ப்ப ரக்ஷாம்பிகா காயத்ரி மந்த்ரம் 

ஓம் கர்பரக்ஷாம்பிகை ச வித்மஹே
மங்கள தேவதாயை ச தீமஹி 
தந்நோ தேவி ப்ரசோதயாத்.


Karparakshambigai Gayatri Mantra

OM KARBHARAKSHAAMBIGAI SA VIDHMAHE
MANGALA DHEVADHAAYAI SA DHEEMAHI
THANNO DEVI PRACHODAYATH

கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு: கரு கலையாமல் காத்திட கர்ப்ப ரக்ஷாம்பிகை கோயிலில் அர்ச்சனை செய்து, மந்திரித்த விளக்கெண்ணை கொடுகிறார்கள். கர்ப்பிணிகள் அதனை தினந்தோறும் இரவு படுக்க போகும்முன், வயிற்றில் தடவிவர கர்ப்பம் நிலைக்கும். தங்களால் திருகருகாவூர் கர்ப்ப ரக்ஷாம்பிகை கோயிலுக்கு செல்ல இயலவில்லை எனில், உங்கள் உறவினர் மூலம் பெற்று பயனடையலாம்.

அல்லது மாதம் ஒரு முறை நாங்கள்  திருகருகாவூர் கர்பரக்ஷாம்பிகை அம்மனுக்கு அர்ச்சனை செய்து விளக்கெண்ணை அனுப்பிதருகிறோம். அதில் சேர்ந்து பயன் அடையலாம். மேலும் விவரம் அறிய 

We go to Thirukarukavoor Garbharakshambigai temple and do archana and send Castor oil to pregnant ladies. We also do archana @ Thayumanswamy Temple for natural delivery. Click here for more details.

Share

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

One thought on “கர்பரக்ஷாம்பிகை காயத்ரி Karparakshambigai Gayatri”

Share
Share