ஆண்மை

ஆண்மை பெருக தாம்பத்திய உறவு சிறக்க விந்து விருத்தி

தாம்பத்திய உறவு சிறக்க

  • கணவருடனான உடலுறவு திருப்தி இல்லையென்றால், ஆலமரத்தின் கொழுந்தினை அரைத்து தினமும் சிறிது தண்ணீருடன் கலந்து கணவருக்கு கொடுத்து வந்தால், சிறிது நாட்களில் திருப்திகரமான உடலுறவு கிடைக்கும். ஆழம் பழமும் சிறந்ததே.
  • முருங்கை கீரை, முருங்கை காய் ஆண்மை தன்மையை, எழுச்சியை அதிகப்படுத்தும்.
  • செம்பருத்தி பூ சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி போடு செய்து தினமும் இரவில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு பின்பு பசும்பால் சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய நேரம் நீடிக்கும்.
  • தினமும் உடல் உறவிற்கு முன் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் தாம்பத்திய சுகம் மேலும் அதிகமாகும்
  • திராட்சை பழம் சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உணர்வு அதிகரிக்கும்
  • நாவல் பழம் விந்தை கட்டுபடுத்தும். எனவே கருதரிக்கதவர்கள் நாவல் பழத்தை அறவே ஒடுக்கவேண்டும். மாறாக கொட்டைப்பாக்கு உடலுறவு நேரத்தை அதிகபடுத்துவதுடன், வீரியம் மிக்கதாகவும் ஆக்கும்.

ஆண்மை பெருக

  • அத்திபழம் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை நீடிக்கும்
  • கருஞ்சீரக எண்ணையை வெற்றிலையுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்
  • கருஞ்சீரக எண்ணையை ஆண்குறியில் தடவி வந்தால் பெரிதாகும்
  • தேன் ஒரு தேக்கரண்டி, இஞ்சி சாரு ஒரு தேக்கரண்டி, வெங்காய சாரு ஒரு தேக்கரண்டி தினமும் காலையில் தயாரித்து அருந்திவர, ஆண்மை அதிகரிக்கும்
  • அமுக்கிறாய் கிழங்கு பொடியுடன் தென் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு அறவே நீங்கும்.

விந்து விருத்திக்கு (தாது விருத்தி ஆல்லது சுக்ல விருத்தி)

  • சுக்ல விருத்தி (விந்து விருத்தி) அதிகம் ஆக, ஓரிதழ் தாமரையை போடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர, நல்ல பலன் தெரியும்.
  • துரியன் பழம் சாப்பிட்டால் தாது விருத்தியாகும்.
  • பலாகொட்டை காயவைத்து பவுடர் ஆக்கி, பனங்கல்கண்டுடன் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும்.
  • சீரகபொடி, வில்வ பட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்.
Share

One thought on “ஆண்மை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *